"நிலவில் மனிதர்கள் வாழ சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?" - நாசா தகவல்
மனிதர்கள் உயிர் வாழ தேவையான தட்பவெட்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்து உள்ளது.
மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சு, மற்றும் மெல்லிய விண்துகள்கள் தாக்காத வண்ணம் பாதுக்காப்பன வகையில் குகைகள் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
Comments